நான் அந்த போட்டோவைப் பார்க்கக்கூட இல்ல.. ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சி குறித்து மிஷ்கின் விளக்கம்!

ஆண்ட்ரியா பிசாசு 2 திரைப்படத்தில் நிர்வாண காட்சியில் நடித்துள்ளதாக அவரே கூறி இருந்தார். பிசாசு படத்தில் 15 நிமிடக் காட்சியில் நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்று கூறினார் இயக்குனர். நிர்வாணக் காட்சி வேண்டாம் என்று பட வாய்ப்பினை நிராகரித்தேன்.

பிறகு கதையில் தேவை இருப்பதினை அறிந்து நான் நிர்வாணமாக நடிக்க நடிக்க சம்மதித்தேன் என்று கூறி இருந்தார்.

இந்தநிலையில் பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா நடித்த நிர்வாணக் காட்சி குறித்த சீன்களை இயக்குனர் எடிட்டிங்கில் நீக்கி உள்ளதாகக் கூறப்படுகின்றது.

ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சி குறித்து மிஷ்கின் விளக்கம்:

இயக்குனர் காட்சிகளை எடுத்தபின்னர் ஏன் நீக்கினார் என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

இதுகுறித்து மிஷ்கின் கூறுலையில், “நிர்வாண போட்டோஷூட்டுகளை எனக்கும் ஆண்ட்ரியாவுக்கும் பொதுவான நண்பரை வைத்துதான் எடுத்தேன்.

குழந்தைகள் படத்தைப் பார்க்க வேண்டும் என்று கருதியே இந்த காட்சி வேண்டாம் என முடிவு எடுத்தேன்.

அந்தக் காட்சியால் ஏ சர்டிபிகேட் தான் கிடைக்கும். அந்த புகைப்படங்களை நான் பார்க்கவேயில்லை, போட்டோகிராபரிடம் டெலிட் செய்ய சொல்லிட்டேன்” என்று கூறியுள்ளார்.