அடிக்கடி கருக்கலைப்பு செய்யும் ஓவியா.. பிரபல நடிகர் சொன்ன விஷயம் இதோ!

ஓவியா 2010 ஆம் ஆண்டு தமிழில் வெளியான களவாணி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் 2017 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்தப் போட்டியில் ஓவியாவினைப் பிடித்துப் போன பலரும் ஓவியாவிற்கு ஆர்மியை ஆரம்பித்துக் கொண்டாடினர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் 90 எம்.எல் என்ற திரைப்படத்தின்மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்கத் துவங்கினார். அதன்பின்னர் கணேசா மீண்டும் சந்திப்போம், காஞ்சனா 3, களவாணி 2, பிளாக் காஃபி போன்ற படங்களில் நடித்தார்.

தற்போது ராஜ பீமா, சம்பவம் போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார். மேலும் ஓவியா மெர்லின் என்று பெயரிடப்பட்ட வெப் தொடரில் நடித்துள்ளார்.

அடிக்கடி கருக்கலைப்பு செய்யும் ஓவியா:

இந்தநிலையில் ஓவியா அடிக்கடி கருக்கலைப்பு செய்வதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஓவியாவின் தொடர் கருக்கலைப்புதான் உடல் எடை குறைந்து வருகிறார். இந்த செய்தி ஓவியா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது, மேலும் ஓவியா ரசிகர்கள் பயில்வான் ரங்கநாதனைத் திட்டித் தீர்த்து வருகின்றனர்.