டி.ஆர்.பி அடிப்படையில் டாப் 5 தமிழ்த் தொலைக்காட்சி சேனல்கள் இவைகள்தான்!

இந்த வாரம் டி.ஆர்.பியின் படி முதல் 5 இடங்களைப் பிடித்துள்ள தமிழ்த் தொலைக்காட்சி சேனல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

  1. சன் டிவி
  2. விஜய் டிவி
  3. ஜீ தமிழ்
  4. கே டிவி
  5. விஜய் சூப்பர்