விஜய் டிவியைத் தூக்கிச் சாப்பிட்ட சன் டிவி சீரியல்கள்.. இந்த வாரம் டாப் 5 தொலைக்காட்சி சீரியல்கள்!

இந்த வாரம் டி.ஆர்.பியின் படி முதல் 5 இடங்களைப் பிடித்துள்ள தொலைக்காட்சி சீரியல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

1. கயல்

தொலைக்காட்சி: சன் தொலைக்காட்சி

நடிகர்: சஞ்சீவ்

நடிகை: சைத்ரா ரெட்டி

இயக்குனர்: பி.செல்வம்

2. பாக்கியலட்சுமி

தொலைக்காட்சி: விஜய் தொலைக்காட்சி

நடிகர்: வெங்கட், குமரன்

நடிகை: சுசித்ரா, ரேஷ்மா பசுபுலேட்டி

இயக்குனர்: ஐ.டேவிட்

3. வானத்தைப் போல

தொலைக்காட்சி: சன் தொலைக்காட்சி

நடிகர்: தமன் குமார்

நடிகை: தேப்ஜானி மோதக்

இயக்குனர்: ஏ.இராமச்சந்திரன்

4. கண்ணான கண்ணே

தொலைக்காட்சி: சன் தொலைக்காட்சி

நடிகர்: ராகுல் ரவி, பாப்லூ பிருத்விராஜ்

நடிகை: நிமேஷிகா ராதாகிருஷ்ணன், நித்யா தாஸ், ப்ரீத்தி சஞ்சீவ்

இயக்குனர்: கே வி கிரண் குமார்

இசை: சாம் சி.எஸ்

5. ரோஜா

தொலைக்காட்சி: சன் தொலைக்காட்சி

நடிகர்: சிப்பு சூர்யன்

நடிகை: பிரியங்கா நல்காரி

இயக்குனர்: வி.சதாசிவம்